Verb - வினைச்சொல்
1. வினைச்சொல் (Verb)
செயலை அல்லது வினையை குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.
நாம் செய்யும் அனைத்து செயல்களும் verb ஆகும்.
உதாரணமா, சாமி கும்பிடுவது, சாப்பிடுவது, படிப்பது, இன்னும் பல.
I do pooja in the morning
I wake up at 7 am everyday
I am walking
I will watch a movie tomorrow
மேலே உள்ள Thick words வார்த்தை எல்லாம் verb தான்.
புரிஞ்சிக்க முடியலைனா கீழ comment பண்ணுங்க. நான் ரிப்ளை பண்றேன்.
வாழ்க வளமுடன்
🙏
கருத்துகள்
கருத்துரையிடுக