Parts of Speech - பேச்சின் கூறுகள்

 

 பேச்சின் கூறுகள் 

  இந்த topic ஒரு 8 விஷயங்கள் தெரிஞ்சிக்கணும். மேலோட்டமா படிச்சி                      புரிஞ்சிகிட்டு போதும் .

1. பெயர்ச்சொல் (Noun)

    பெயரை குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.

    உலகில் உள்ள அனைத்து பொருள்களுக்கும் ஒரு பெயர் உள்ளது.

    உதாரணமாக கடவுள், மனிதன், சூரியன், தண்ணீர், காடு, மலை, ரமணா...

    பெயர்ச்சொல்லில் பல வகைகள் உண்டு, அவற்றை இப்போதைக்கு 

    ஒதுக்கி வைப்போம், 

    Tirupati temple is in Andhra Pradesh.

    Rama is my friend.

    How are you.

    Blue color ல உள்ள வார்த்தை எல்லாம் noun.

    புரிஞ்சிக்க முடியலைனா கீழ comment பண்ணுங்க. நான் ரிப்ளை பண்றேன்.


                                                          வாழ்க வளமுடன் 

                                                                        🙏

கருத்துகள்