Pronoun (பெயர் உரிச்சொல்)

1. Pronoun (பெயர் உரிச்சொல்)

noun க்கு பதிலாக வரும் வார்த்தையை ப்ரொனௌன் என்கிறோம் 

உதாரணமா, நான், நீ, அவர்கள், இது, இன்னும் பல

It is green colour.

He is a teacher.

I am a good person.

They are from other state.

    மேலே உள்ள Thick words வார்த்தை எல்லாம் ப்ரொனௌன்  தான்.

We (நாங்கள் )                   

Us((எங்களோடு,எங்களை)                                        

Our (எங்கள்)

I (நான்)        

Me (என்னை, என்னோடு)    

My (என்னுடைய)

She (அவள்)

Her (அவளோடு/இவளோடு/இவளை/அவளை)    

Her (அவளுடைய)

He (அவன்)   

Him (அவனோடு/அவனை)

His (அவனுடைய)

It (இது/அது)

Its (இதை/அதை)

Its (அதனோடு)

They (இவர்கள்/அவர்கள்)

Them (அவர்களை/இவர்களை)    

Their (அவர்களுடைய/இவர்களுடைய)

    புரிஞ்சிக்க முடியலைனா கீழ comment பண்ணுங்க. நான் ரிப்ளை பண்றேன்.


                                                          வாழ்க வளமுடன் 

                                                                        🙏

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Parts of Speech - பேச்சின் கூறுகள்