ஆங்கிலம் அறிவோம் - அறிமுகம்

Spoken English - An Introduction


ஆங்கிலம்  ஒரு மொழியே தவிர அறிவு அல்ல .

ஆங்கிலம் தெரியவில்லை என்ற வருத்தம் தேவையற்றது.

நான் கற்ற வழியில் ஆங்கிலத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

அடிப்படை ஆங்கிலத்தை படிக்கவும், பேசவும் மற்றும் எழுதவும் தயார் செய்வதே இந்த தொகுப்பின் நோக்கம் ஆகும்.

பின்வரும் தலைப்புகளில் நாம் ஆங்கிலம் கற்போம்.

1. Parts of Speech

  •     Noun
  •     Pronoun
  •     Verb
  •     Adverb
  •     Adjective
  •     Preposition
  •     Conjunction
  •     Interjection

2. Be Form Sentences

3. Tenses

ஓரிரு முறை படித்தாலே போதுமானது. மனப்பாடம் செய்ய தேவை இல்லை.

                                      








                                            வாழ்க வளமுடன் 







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Parts of Speech - பேச்சின் கூறுகள்