இடுகைகள்

ஜூன், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Pronoun (பெயர் உரிச்சொல்)

1. Pronoun (பெயர் உரிச்சொல்) noun க்கு பதிலாக வரும் வார்த்தையை ப்ரொனௌன் என்கிறோம்  உதாரணமா, நான், நீ, அவர்கள், இது, இன்னும் பல It is green colour. He is a teacher. I am a good person. They are from other state.     மேலே உள்ள  Thick words  வார்த்தை எல்லாம் ப்ரொனௌன்  தான். We (நாங்கள் )                    Us((எங்களோடு,எங்களை)                                                   Our (எங்கள்) I (நான்)           Me (என்னை, என்னோடு)      My (என்னுடைய) She (அவள்) Her (அவளோடு/இவளோடு/இவளை/அவளை)      Her (அவளுடைய) He (அவன்)     Him (அவனோடு/அவனை) His (அவனுடைய) It (இத...

Verb - வினைச்சொல்

   1. வினைச்சொல் (Verb)     செயலை அல்லது வினையை குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.     நாம் செய்யும் அனைத்து செயல்களும் verb ஆகும்.     உதாரணமா, சாமி கும்பிடுவது, சாப்பிடுவது, படிப்பது, இன்னும் பல. I do pooja in the morning I wake up at 7 am everyday I am walking I will watch a movie tomorrow     மேலே உள்ள Thick words வார்த்தை எல்லாம் verb தான்.     புரிஞ்சிக்க முடியலைனா கீழ comment பண்ணுங்க. நான் ரிப்ளை பண்றேன்.                                                           வாழ்க வளமுடன்                                                                         ...

Parts of Speech - பேச்சின் கூறுகள்

   பேச்சின் கூறுகள்    இந்த topic ஒரு 8 விஷயங்கள் தெரிஞ்சிக்கணும். மேலோட்டமா படிச்சி                       புரிஞ்சிகிட்டு போதும் . 1. பெயர்ச்சொல் (Noun)     பெயரை குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.     உலகில் உள்ள அனைத்து பொருள்களுக்கும் ஒரு பெயர் உள்ளது.     உதாரணமாக கடவுள், மனிதன், சூரியன், தண்ணீர், காடு, மலை, ரமணா...     பெயர்ச்சொல்லில் பல வகைகள் உண்டு, அவற்றை இப்போதைக்கு       ஒதுக்கி வைப்போம்,      Tirupati temple is in Andhra Pradesh .     Rama is my friend .     How are you .     Blue color ல உள்ள வார்த்தை எல்லாம் noun.     புரிஞ்சிக்க முடியலைனா கீழ comment பண்ணுங்க. நான் ரிப்ளை பண்றேன்.                                                       ...